நெறி – சூழல் – மீள் தீர்வு

நெறி /Principle:

நெறியைப் பின்பற்றுவது நலம் தரும். நெறிகள் பொதுபடையனவை, கொள்கை சார்ந்தது.

சூழல் / Context :

ஒரு சுற்றத்தில் இருக்கும் விசைகள் , தடைகள் , வரையறை.

மீள் தீர்வு / Pattern:

ஒரு குறிப்பிட்டக் சூழலில், நிகழும் இடர்பாட்டுக்கு உகந்தத் தீர்வு , மீண்டும் அதே சூழலில் நிகழும் அதே இடர்பாட்டுக்குத் தீர்வாகப் பயன்பட்டால் அந்தத் தீர்வு "மீள் தீர்வு" ஆகும். இடர்பாட்டிலிருந்து தீர்வு நோக்கிய பயணத்தில் இலக்கான "தீர்வு" மட்டுமே முக்கியம் அல்ல, அப்பயணத்தில் சூழலின் பங்கும் குறிப்பிடத் தக்கதே.

-கருத்தன்
by-nc-sa.eu